sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

போலீஸ் வந்ததும் ஜல்லிக்கட்டு நிறுத்தம்

/

போலீஸ் வந்ததும் ஜல்லிக்கட்டு நிறுத்தம்

போலீஸ் வந்ததும் ஜல்லிக்கட்டு நிறுத்தம்

போலீஸ் வந்ததும் ஜல்லிக்கட்டு நிறுத்தம்


ADDED : மார் 18, 2024 04:07 AM

Google News

ADDED : மார் 18, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: வாழப்பாடி அருகே மன்னாயக்கன்பட்டியில் நேற்று காலை, 10:00 மணிக்கு, 50க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு, 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினர். இதையறிந்த வாழப்பாடி போலீசார், அங்கு வந்ததும் இளைஞர்கள் தப்பி ஓடினர். ஜல்லிக்கட்டும் நிறுத்தப்பட்டது.

அங்கிருந்த வாகனங்களை பறிமுதல் செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us