/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறையில் ஜாதி பாகுபாடு கைதிகளிடம் கேட்ட நீதிபதி
/
சிறையில் ஜாதி பாகுபாடு கைதிகளிடம் கேட்ட நீதிபதி
ADDED : பிப் 07, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மத்திய சிறையில், 900க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்-கப்பட்டுள்ளனர். அவர்களிடம் ஜாதி பாகுபாடு உள்ளதா என்-பதை கண்டறிய, நேற்று ஆய்வு நடந்தது.
மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, ஆர்.டி.ஓ., அபிநயா உள்ளிட்டோர், கைதிகளிடம் ஜாதி பாகுபாடு குறித்து கேட்டறிந்தனர். இதுதொடர்பாக, கைதிகள் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை.