நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், கோட்டகவுண்டம்பட்டி, ஆதி திராவிடர் காலனியை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 44. இவர் கடந்த 22ல் வீட்டை பூட்டிவிட்டு, அருகே உள்ள பள்ளி நிகழ்ச்சிக்கு சென்றார்.
வீடு திரும்பியபோது வீட்டின் பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த, 2 பவுன், 5,000 ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. அவர் புகார்படி, கருப்பூர் போலீசார், நேற்று முன்தினம் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.