sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கக்கன் நினைவு தினம் அனுசரிப்பு

/

கக்கன் நினைவு தினம் அனுசரிப்பு

கக்கன் நினைவு தினம் அனுசரிப்பு

கக்கன் நினைவு தினம் அனுசரிப்பு


ADDED : டிச 24, 2024 07:46 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் புறநகர் மாவட்ட, த.மா.கா., சார்பில் உடையாப்பட்டி கக்-கன்காலனியில் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. புறநகர் மாவட்ட தலைவர் வக்கீல் செல்வம், அலங்கரிக்கப்பட்ட கக்கன் உருவபடத்துக்கு மாலை அணிவித்து, மலர்துாவி மரியாதை செலுத்தினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன், மாவட்ட எஸ்.சி-எஸ்.டி, பிரிவு துணைத்தலைவர் ராமச்சந்திரன், துணைத்தலைவர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us