ADDED : ஆக 17, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கொண்டலாம்பட்டி, என்.மோட்டூரை சேர்ந்த சதாசிவம் மகன் பூபதி, 29. தனியார் நிறுவனத்தில் டிரைவாக உள்ளார்.
இவரது, கே.டி.எம்., பைக்கை கடந்த, 14ல் வீடு முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, பைக் தீப்பிடித்து எரிந்து நாசமாகி கிடந்தது. அதன் மதிப்பு, 2.43 லட்சம் ரூபாய். இதுபற்றி பூபதி புகார்படி கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.