ADDED : மார் 14, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல், தலைவாசல் அருகே மும்முடி, இந்திரா நகரில் ஆலமுத்து அய்யனார், விநாயகர், பாப்பாத்தி அம்மன் கோவில் உள்ளன.
அதன் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. அய்யனார், விநாயகர், பாப்பாத்தி அம்மன் சிலைகள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி அங்காள பரமேஸ்வரி கோவில் திருவிழாவையொட்டி, நேற்று தேர் திருவிழா நடந்தது.

