sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் குறிஞ்சி பள்ளி மாணவி முதலிடம்

/

தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் குறிஞ்சி பள்ளி மாணவி முதலிடம்

தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் குறிஞ்சி பள்ளி மாணவி முதலிடம்

தமிழ் இலக்கிய திறனறி தேர்வில் குறிஞ்சி பள்ளி மாணவி முதலிடம்


ADDED : டிச 24, 2024 07:50 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: மாநில அளவிலான தமிழ் இலக்கிய திறனறி தேர்வில், குறிஞ்சி பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார்.

தமிழக அரசால், மாணவர்களுக்கான தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வு போட்டி நடந்தது. இப்போட்டியில், மாநில அள வில் பல்-வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்-டனர். குறிப்பாக, நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவி சாருப்பி-ரீத்தி, 100க்கு, 96 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முத-லிடம் பிடித்து, தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சாதனை மாணவியை, குறிஞ்சி பள்ளி தாளாளர் தங்கவேல் பரிசளித்து வாழ்த்தினார். பள்ளி இயக்குனர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us