/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூலி தொழிலாளி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி பலி
/
கூலி தொழிலாளி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி பலி
கூலி தொழிலாளி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி பலி
கூலி தொழிலாளி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி பலி
ADDED : அக் 28, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், மேச்சேரி, மணியகாரன்திட்டுவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி குமார், 45. மனைவி சசிகலா, 40. தம்பதியரின் மகன்கள் மதன், மாதேஷ். நேற்று முன்தினம் மாலை, ஊர் பொது கிணறு அருகில் அமர்ந்திருந்த குமார், தவறி கிணற்றில் விழுந்தார். அவரது காலணி நேற்று காலை கிணற்றின் அருகில் கிடந்தது. அப்பகுதி மக்கள் கிணற்றில் பார்த்தபோது குமார் சடலம் நீரில் மிதந்தது.
மேட்டூர் தீயணைப்பு மீட்பு குழுவினர் நேற்று காலை, 9:00 மணிக்கு சம்பவ இடத்துக்கு சென்று நீரில் மிதந்த குமார் சடலத்தை மீட்டு, மேச்சேரி போலீசில் ஒப்படைத்தனர்.