தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆட்டுக்குட்டி மீட்பு

ஆட்டுக்குட்டி மீட்பு

ஆட்டுக்குட்டி மீட்பு


ADDED : ஜன 20, 2025 07:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2025 07:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தெடாவூர், பள்ளக்காட்டை சேர்ந்தவர் வெங்கடேசன், 40. இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்று மதியம், 2:40 மணிக்கு ஆட்டுக்குட்டி தவறி விழுந்தது. அப்போது மின்மோட்டார் ஒயரில் குட்டி சிக்கிக்கொண்டது.

இதுகுறித்த தகவல்படி, அங்கு வந்த கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி, ஒயரில் சிக்கியிருந்த ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us