sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம்

/

திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம்

திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம்

திருவிழாவில் மாவிளக்கு ஊர்வலம்


ADDED : மே 23, 2025 01:28 AM

Google News

ADDED : மே 23, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி,சேலம் மாவட்டம் முருங்கப்பட்டி செல்லாண்டி அம்மன், முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை ஒட்டி, கடந்த, 19ல் சிறப்பு அபிஷேகம், பூ மிதித்தல் நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு பொங்கல் வைத்தல், 11:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.

அதில், ஏராளமான பெண்கள், தலையில் மாவிளக்கை சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.மாலையில் கரகம், அலகு குத்துதல் நடந்தது. இரவு, 10:00 மணிக்கு சத்தாபரணம் நடந்தது. இன்று அதிகாலை, கம்பம் பிடுங்குதல், மாலை எருதாட்டம், நாளை காலை, மஞ்சள் நீராட்டத்துடன் பண்டிகை நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us