sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

லேப்டாப், மொபைல் திருட்டு

/

லேப்டாப், மொபைல் திருட்டு

லேப்டாப், மொபைல் திருட்டு

லேப்டாப், மொபைல் திருட்டு


ADDED : ஏப் 18, 2025 01:39 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி டவுன் கிரின் பார்க் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் மகன் கவுரி சங்கர், 19. இவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு எப்.எஸ்.டி. படிப்பு படித்து வருகிறார்.

அதே பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கி வருகிறார். கடந்த, 15ல் வீட்டில் இரவு துாங்கி கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து கவுரி சங்கர் மேஜை மீது வைத்திருந்த லேப்டாப், மொபைல்போன் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

அதிகாலையில் கவுரி சங்கர் பார்த்த போது, மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து பொருட்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து அளித்த புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us