/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுத்தை நடமாட்டம்? 'டிரோன்' மூலம் கண்காணிப்பு
/
சிறுத்தை நடமாட்டம்? 'டிரோன்' மூலம் கண்காணிப்பு
ADDED : ஜூலை 15, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: இடைப்பாடி தாலுகாவில் உள்ள ஆனைப்பள்ளம், கோம்பைக்-காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில், மர்ம விலங்கு நடமாட்டம் உள்ளது.
அந்த விலங்குகளை அடித்துக்கொன்றன. அது சிறுத்தை என கிராம மக்கள் தெரிவித்தனர். இதனால் மேட்டூர் வனத்துறை-யினர், கூண்டு வைத்து கண்காணித்தனர். நேற்று வனத்துறை-யினர், 'டிரோன்' கேமரா மூலம் மர்ம விலங்கு உள்ளதா என தேடினர்.மேலும் கூண்டை, மர்ம விலங்கின் காலடி தடம் பதிவாகி இருந்த இடத்துக்கு மாற்றி வைத்தனர். அத்துடன், 30 பேர் முகா-மிட்டு இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர்.

