/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தலைவாசல் அருகே சேகோ ஆலைக்கு உரிமம் தற்காலிகமாக இடைக்கால ரத்து
/
தலைவாசல் அருகே சேகோ ஆலைக்கு உரிமம் தற்காலிகமாக இடைக்கால ரத்து
தலைவாசல் அருகே சேகோ ஆலைக்கு உரிமம் தற்காலிகமாக இடைக்கால ரத்து
தலைவாசல் அருகே சேகோ ஆலைக்கு உரிமம் தற்காலிகமாக இடைக்கால ரத்து
ADDED : பிப் 16, 2024 07:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்தூர்:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சேகோ ஆலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரசாயன ஜவ்வரிசி தயாரிப்பதாக கண்டறியப்பட்டது இதில் 13, 200 கிலோ சேகோ, 27,000 ஸ்டார்ச் மில்க், 7, 200 ஸ்டார்ச் மாவு, 120 லிட்டர் ஹைப்போ கெமிக்கல் என 19 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேலும் ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த உரிமம் தற்காலிகமாக இடைக்கால ரத்து செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.