/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மது விற்றவர் கைது; 291 பாட்டில் பறிமுதல்
/
மது விற்றவர் கைது; 291 பாட்டில் பறிமுதல்
ADDED : டிச 18, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார் போலீசார் நேற்று, மாட்டுக்காரனுாரில் செங்கூட்டவன், 55, என்பவரது வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது தேக்கம்பட்டி, வட்டக்காட்டை சேர்ந்த செல்வம், 49, என்பவர் அரசு மதுபானங்களை விற்றது தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், 291 மதுபாட்டிகளை பறிமுதல் செய்தனர்.