sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விபத்தில் தறி தொழிலாளி பலி நண்பரும் 'ஐசியு'வில் அனுமதி

/

விபத்தில் தறி தொழிலாளி பலி நண்பரும் 'ஐசியு'வில் அனுமதி

விபத்தில் தறி தொழிலாளி பலி நண்பரும் 'ஐசியு'வில் அனுமதி

விபத்தில் தறி தொழிலாளி பலி நண்பரும் 'ஐசியு'வில் அனுமதி


ADDED : ஜன 23, 2025 06:21 AM

Google News

ADDED : ஜன 23, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், அம்மாபேட்டை, ராமநாதபுரத்தை சேர்ந்தவர் லோக-நாதன், 48, பட்டைய நாயக்கர் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன், 45. நண்பர்களான இருவரும் தறி தொழிலாளிகள். நேற்று இரவு, 8:15 மணிக்கு, உடையாப்பட்டி மின்வாரியம் அலுவலகம் எதிரே, ஹீரோ ேஹாண்டா பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பார்த்-திபன் ஓட்டினார்.

அப்போது அந்த வழியே சென்ற, டாடா 'ஏசி' சரக்கு வாகனம் உர-சியதில், பைக்கில் சென்றவர்கள் தடுமாறி, சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இரு தொழிலாளிகளும் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் லோகநாதன் வழியில் இறந்து-விட்டார். கோமா நிலைக்கு சென்ற பார்த்திபனுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us