ADDED : ஆக 19, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி, கெங்கவல்லியை சேர்ந்த கருப்பசாமி மகன் மணிகண்டன், 40. இவரது மொபைல் போன் நேற்று முன்தினம் திருட்டு போனது.
இதுகுறித்து, கெங்கவல்லி போலீசார் சோதனை செய்தபோது, வாழப்பாடியில் இருப்பது தெரியவந்தது. பின்னர் மொபைல் போனை, போலீசார் மீட்டு வந்து, உரிமையாளர் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர்.