sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அறுவடை நிறைவால் திரும்பும் இயந்திரங்கள்

/

அறுவடை நிறைவால் திரும்பும் இயந்திரங்கள்

அறுவடை நிறைவால் திரும்பும் இயந்திரங்கள்

அறுவடை நிறைவால் திரும்பும் இயந்திரங்கள்


ADDED : டிச 28, 2025 09:23 AM

Google News

ADDED : டிச 28, 2025 09:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: கர்நாடகாவின் காவிரி கரையோரம் உள்ள சாம்ராஜ் நகர், மாண்டியா, மைசூரு, குடகு உள்-ளிட்ட மாவட்டங்களிலும், அதன் அருகே உள்ள மாவட்டங்களிலும் கடந்த ஜூலை இறுதி, ஆகஸ்ட் தொடக்கத்தில் நெல் சாகுபடி துவங்-கினர். குறிப்பாக பொன்னி நெல் அதிகளவில் சாகுபடி செய்தனர். நடப்பு மாதம் அறுவடை செய்ய தொடங்கினர்.

அதற்கு தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, ஆத்துார் பகுதிகளில் இருந்து, நெல் அறுவடை இயந்திரங்கள், மேட்டூர் அடுத்த மாதேஸ்வரன் மலை வழியே கர்நாடகாவுக்கு சென்றன. தற்-போது அறுவடை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பணி முடித்த இயந்திரங்களுடன், அதன் உரிமையாளர்கள், மாதேஸ்வரன் மலை, மேட்டூர் வழியே, ஆத்துார், கள்ளக்குறிச்சிக்கு கொண்டு செல்ல தொடங்கியுள்ளனர். சில நாட்களாக தினமும் கர்நாடகாவில் இருந்து, 20 நெல் அறு-வடை இயந்திரங்கள், மேட்டூர் வழியே செல்கின்-றன.






      Dinamalar
      Follow us