sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மகோகனி, தேக்கு மரக்கன்று முழு மானியத்தில் பெறலாம்

/

மகோகனி, தேக்கு மரக்கன்று முழு மானியத்தில் பெறலாம்

மகோகனி, தேக்கு மரக்கன்று முழு மானியத்தில் பெறலாம்

மகோகனி, தேக்கு மரக்கன்று முழு மானியத்தில் பெறலாம்


ADDED : டிச 10, 2025 09:52 AM

Google News

ADDED : டிச 10, 2025 09:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் வேளாண் காடுகள் திட்டம் செயல்படுத்-தப்படுகிறது. அதில் விவசாயம், வனவியல் சம-நிலைப்பட்டு, மண் வளம், நீர் வளம் பாதுகாக்கப்-பட்டு, வணிக ரீதியான மதிப்பு மிக்க மரங்கள் உற்பத்தி செய்யப்படும். அதற்காக வரப்பு ஓரங்களில் நடவு செய்யும் விவ-சாயிகளுக்கு முழு மானியத்தில் மகோகனி, தேக்கு மரக்கன்றுகள், ஹெக்டேருக்கு, 150 எண்-ணிக்கையிலும், வயல் முழுதும் நடவு செய்பவர்-களுக்கு, 500 மரக்கன்றுகளும், அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு இரு ஹெக்டேருக்கு தேவை-யான மரக்கன்றுகளும் வழங்கப்படும்.

தேவைப்படும் விவசாயிகள், அவரவர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவ-லகத்தை தொடர்பு கொண்டு, மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம் என, கலெக்டர் பிருந்தா-தேவி கேட்டுக்கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us