sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முள்ளுவாடி கேட்டில் ஆண் சடலம் மீட்பு

/

முள்ளுவாடி கேட்டில் ஆண் சடலம் மீட்பு

முள்ளுவாடி கேட்டில் ஆண் சடலம் மீட்பு

முள்ளுவாடி கேட்டில் ஆண் சடலம் மீட்பு


ADDED : நவ 06, 2024 07:18 AM

Google News

ADDED : நவ 06, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், முள்ளுவாடி கேட் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நேற்று காலை, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. அஸ்தம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்ததில், மணக்காடு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த இளையராஜா, 45, என தெரிந்தது.

அவருக்கு திருமணமாகி, 3 மகள்கள், ஒரு மகன் உள்ளதும், சில நாட்களாக இளையராஜா மனநலம் பாதிக்கப்பட்டு, வீட்டுக்கு செல்லாமல் ஆங்காங்கே சுற்றி வந்ததும் தெரிந்தது. இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் இறந்திருக்கலாம் என கருதி போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us