/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மல்லுார் நகர அ.தி.மு.க., செயலர் நியமனம்
/
மல்லுார் நகர அ.தி.மு.க., செயலர் நியமனம்
ADDED : மே 21, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, வீரபாண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றியம், மல்லுார் அ.தி.மு.க., நகர செயலராக, வக்கீல் பழனிவேலு நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர், மல்லுார் நகர ஜெயலலிதா பேரவை செயலர், வடகாடு பால் கூட்டுறவு சங்க தலைவர், சேலம் ஆவின் இயக்குனர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். தற்போது, மல்லுார் டவுன் பஞ்சாயத்து, 15 வார்டு அ.தி.மு.க., கவுன்சிலராக
உள்ளார்.
மல்லுாரில், 15 வார்டுகளிலும் உள்ள அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகளை, பழனிவேலு சந்தித்து ஆதரவு
திரட்டினார்.