/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
150 'குவார்ட்டர்' பதுக்கியவர் கைது
/
150 'குவார்ட்டர்' பதுக்கியவர் கைது
ADDED : ஆக 23, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் :ஆட்டையாம்பட்டி அருகே பாப்பாரப்பட்டி, ஏரிக்காட்டை சேர்ந்தவர் லோகேஷ்குமார் 26. இவர், கண்டர்குலமாணிக்கம் டாஸ்மாக் மதுக்கடை எதிரே, அரசு மதுபானங்களை மொத்தமாக வாங்கி பதுக்கி, அதிக விலைக்கு விற்பதாக புகார் வந்தது.
ஆட்டையாம்பட்டி போலீசார் நடத்திய சோதனையில், 150 குவார்ட்டர் பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. பின் அவரை, போலீசார் கைது செய்தனர்.