ADDED : ஜூலை 13, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் போலீசார், நேற்று தாண்டனுாரில் ஆய்வு செய்தனர். அப்போது,
அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சூர்யபிரகாஷ், 41, வீட்டில், கள்ளச்சாராயம் விற்க வைத்திருந்தது தெரிந்தது. சூர்யபிரகாஷை கைது செய்த போலீசார், 9 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.