ADDED : ஜூன் 07, 2026 05:04 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம், கிச்சிப்பாளையம் போலீசார், நேற்று, காந்தி மகான் தெரு சுடுகாடு அருகே ரோந்து சென்றனர்.
அப்போது சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளி வினோத்குமார், 25, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
