sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மனைவியை கத்தியால் குத்த முயன்றவர் கைது

/

மனைவியை கத்தியால் குத்த முயன்றவர் கைது

மனைவியை கத்தியால் குத்த முயன்றவர் கைது

மனைவியை கத்தியால் குத்த முயன்றவர் கைது


ADDED : ஜூலை 14, 2025 04:05 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், குறிஞ்சி நகரை சேர்ந்தவர் அலா-வுதீன், 48. இவரது மனைவி ஜரீனா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். அலாவுதீன், அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததாக, மனைவி கண்டித்துள்ளார்.

இந்நி-லையில் நேற்று முன்தினம் நாராயணன் நகரில் ஜரீனா நடந்த சென்றபோது, அலாவுதீனிடம் பழகும் பெண் தகராறு செய்-துள்ளார். உடனே அங்கு வந்த அலாவுதீன், மனைவியை தாக்கிய-தோடு, கத்தியால் குத்த முயன்றார். இதை தடுக்க முயன்ற, ஜரீ-னாவின் மகன் அபுபக்கர், சகோதரி மபுநிஷா காயம் அடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மபு-நிஷா புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார், அலாவுதீனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us