ADDED : ஜூலை 08, 2026 04:39 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்,
அன்னதானப்பட்டி, கே.பி.கரடு தென்புறத்தை சேர்ந்தவர் சதீஷ், 38.
இவரை, 2018ல் திருட்டு வழக்கில் சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
ஜாமினில் வந்த அவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால், பிடிவாரன்ட்
பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் , சூரமங்கலத்தில் இருந்த
சதீைஷ, சூரமங்கலம் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
