/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டவுசரில் போதை மாத்திரை எடுத்துச்சென்றவர் சிக்கினார்
/
டவுசரில் போதை மாத்திரை எடுத்துச்சென்றவர் சிக்கினார்
டவுசரில் போதை மாத்திரை எடுத்துச்சென்றவர் சிக்கினார்
டவுசரில் போதை மாத்திரை எடுத்துச்சென்றவர் சிக்கினார்
ADDED : ஜன 26, 2025 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், சூரமங்கலம் போலீசார், நேற்று மாலை, ஏ.வி.ஆர்., சந்-திப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்ப-டும்படி நடந்து வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்ததில்,
அவரது டவுசர் பாக்கெட்டுக்குள், 119 போதை மாத்திரைகள் இருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர், அஸ்தம்பட்டி, பிள்ளையார் நகர், கோர்ட் ரோட்டை சேர்ந்த சித்திக் அலி, 22, என்பதும், மாணவர், இளைஞர்களுக்கு விற்க, மாத்திரையை கொண்டு செல்வதும் தெரிந்தது. மாத்திரையை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.