தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பைப் தடுக்கி கீழே விழுந்தவர் பலி

பைப் தடுக்கி கீழே விழுந்தவர் பலி

பைப் தடுக்கி கீழே விழுந்தவர் பலி


ADDED : டிச 10, 2024 07:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 10, 2024 07:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாரமங்கலம்: தாரமங்கலத்தை சேர்ந்தவர் கலைவாணி, 56. இவரது கணவர் மாதேசன், 68, ஹோட்டலில் பணிபுரிந்தார். இவர் கடந்த, 7 மாலை, 6:00 மணிக்கு அருகிலுள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வந்தபோது, குடிநீர் பைப் தடுக்கி கீழே விழுந்தார். இதில், தலையில் அடிபட்டது. அங்கிருந்த மக்கள் அவரை

மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சையில் இருந்த மாதேசன், சிகிச்சை பலனின்றி

நேற்று இறந்தார். கலைவாணி புகார்படி, தாரமங்கலம் போலீசார் வழக்கு-பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us