sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஐ.பி.எஸ்., அதிகாரியாக நடித்து போலீசிடம் 22 பவுன் மோசடி

/

ஐ.பி.எஸ்., அதிகாரியாக நடித்து போலீசிடம் 22 பவுன் மோசடி

ஐ.பி.எஸ்., அதிகாரியாக நடித்து போலீசிடம் 22 பவுன் மோசடி

ஐ.பி.எஸ்., அதிகாரியாக நடித்து போலீசிடம் 22 பவுன் மோசடி


ADDED : ஜன 30, 2025 05:12 AM

Google News

ADDED : ஜன 30, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போலீசார் கூறியதாவது:விஜயபானு, ஏற்கனவே திருட்டு வழக்கில் புழல் சிறையில் இருந்-துள்ளார். அங்கிருந்து வேலுார் வந்த அவர், வேலுார் பெண்கள் சிறையில் போலீசாக இருந்த விஜயா என்பவரிடம், நான் ஐ.பி.எஸ்., அதிகாரி. டில்லி சிறப்பு தொழில் பிரிவில் உள்ளேன்' என கூறியுள்ளார். தொடர்ந்து, '

புழல் சிறை ஊழலை கண்டுபிடிக்-கவே சிறைக்கு சென்றேன்' என தெரிவித்து, விஜயாவிடம் பழகி வந்துள்ளார். 2011 ஜூன், 15ல், அவரது வீட்டுக்கு சென்ற விஜய-பானு, அவரது மகள் அஜீத்தா, 23, என்பவரிடம், மேம்பால கான்ட்ராக்ட் எடுத்துள்ளதாகவும், பணப்பற்றாக்குறைக்கு, நகையை தரும்படி கேட்டுள்ளார். இரு நாட்களில் திருப்பி கொடுப்பதாக கூறியதால், 22 பவுன் நகையை, விஜயபானுவிடம், அஜீத்தா கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் தரப்பட்-டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us