/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொலை முயற்சி வழக்கு தேடப்பட்டவர் சிக்கினார்
/
கொலை முயற்சி வழக்கு தேடப்பட்டவர் சிக்கினார்
ADDED : நவ 15, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி, சிக்கா-தோரணத்தை சேர்ந்தவர் சக்திவேல், 36. இவர், 2013ல், சேலம், பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமினில் வந்த அவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக-வில்லை. நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று, பள்ளப்பட்டியில் இருந்த சக்திவேலை, போலீசார் கைது செய்தனர்.

