ADDED : ஆக 03, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் கோட்ட அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குனர் பொன்முடி கும்பகோணத்துக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு பதில் திருநெல்வேலியில் பணியாற்றிய இளங்கோவன், சேலம் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அதேபோல் தொழில்நுட்ப பொது மேலாளராக கலாவதி பொறுப்பேற்றுக்கொண்டார்.