/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை
/
துாய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை
ADDED : டிச 12, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: மல்லுார் டவுன் பஞ்சாயத்தில் துாய்மை பணியாளர்களுக்கு மருத்-துவ பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. துணைத்தலைவர் அய்-யனார் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ரேவதி முன்னிலை வகித்தார்.
துாய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த கொதிப்பு, சளி, இருமல் உள்ளிட்ட பரிசோ-தனைகள் செய்து, விட்டமின் மாத்திரை, மருந்து வழங்கினர். மல்லுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர், ஆலோசனை வழங்கினர்.