sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

20 நாட்களாக 110 அடியில் மேட்டூர் அணை நீர்மட்டம்

/

20 நாட்களாக 110 அடியில் மேட்டூர் அணை நீர்மட்டம்

20 நாட்களாக 110 அடியில் மேட்டூர் அணை நீர்மட்டம்

20 நாட்களாக 110 அடியில் மேட்டூர் அணை நீர்மட்டம்


ADDED : பிப் 16, 2025 02:52 AM

Google News

ADDED : பிப் 16, 2025 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பி-டிப்பு பகுதியில் மழை தீவிரம் அடைந்து நீர்வரத்து அதிகரித்-ததால், கடந்த ஜூலை, 30ல் அணை நிரம்பியது. டெல்டா பாச-னத்துக்கு, 7 மாதங்கள், அணையில் இருந்து நீர் திறந்த நிலையில் கடந்த, 28ல் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து வினாடிக்கு, 4,000 கன-அடியாக இருந்த நீர் திறப்பு, பின் குடிநீர் தேவைக்கு மட்டும், 500 கன அடியாக திறக்கப்பட்டது. கடந்த, 26ல், 111.21 அடி-யாக இருந்த அணை நீர்மட்டம், 27ல், 110.98 அடியாக சரிந்தது. நேற்று அணை நீர்மட்டம், 110.12 அடியாக இருந்தது. இதனால், 20 நாட்களாக அணை நீர்மட்டம், 110 அடியில் நீடிக்கி-றது.






      Dinamalar
      Follow us