/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
/
மேட்டூர் அணை வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
மேட்டூர் அணை வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
மேட்டூர் அணை வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : டிச 24, 2024 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், டிச. 24-
மேட்டூர் அணை வழக்கறிஞர் கள் சங்கத்துக்கான, 2024-25, 2025-26ம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
தேர்தலில், தலைவராக செந்தில்குமார், செயலாளராக மனோகர், பொருளாளராக விஜயராகவன், துணைத் தலைவராக மாலதி, துணை செயலாளர்களாக இளங்கோவன், கோகில வாணி தேர்வு செய்யப்பட்டனர். நுாலகராக மகேந்திரபிரபு, செயற்குழு உறுப்பினர்களாக செல்லம்மாள், ஹரிவினோத், கரிகாலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு, வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.