sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு

/

மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு


ADDED : அக் 14, 2024 05:01 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்-பட்ட, 15,000 கன அடி நீர், கடந்த, 11ம் தேதி காலை, 12,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பர-வலாக மழை பெய்து வருகிறது. பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல், டெல்டா மாவட்ட நீர் திறப்பு, 10,000 கன அடியாக குறைக்கப்-பட்டது. நேற்று மாலை, 5:00 மணிக்கு, 7,000 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்று அணை நீர்மட்டம், 89.26 அடி, நீர் இருப்பு, 51.81 டி.எம்.சி.,யாக இருந்தது.






      Dinamalar
      Follow us