/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
5ல் மிலாது நபி: மதுக்கடை மூட உத்தரவு
/
5ல் மிலாது நபி: மதுக்கடை மூட உத்தரவு
ADDED : செப் 03, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், மிலாது நபியை முன்னிட்டு வரும், 5ல், சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், உரிமம் பெற்ற ஓட்டல், கிளப்களில் இயங்கும் மதுக்கூடங்கள், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
மீறி மது விற்பது தெரிந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் பிருந்தாதேவி எச்சரித்துள்ளார்.