தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மைல்ஸ்டோன் டெவலப்மென்டல் சென்டர் 7ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்

மைல்ஸ்டோன் டெவலப்மென்டல் சென்டர் 7ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்

மைல்ஸ்டோன் டெவலப்மென்டல் சென்டர் 7ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்


ADDED : ஆக 31, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 05:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்:'மைல்ஸ்டோன் டெவலப்மென்டல் சென்டர்', 2019ல் தொடங்கப்பட்டு, 6 ஆண்டு சேவையை நிறைவு செய்து, 7ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இங்கு குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை முன்னிறுத்தி, உளவியல் மதிப்பீடு, பேச்சு, மொழி சிகிச்சை, தொழில்சார் சிகிச்சை, ஆரம்பகால தலையீடு, நடத்தை சிகிச்சை, உடற்பயிற்சி சிகிச்சை, சிறப்புக்கல்வி மற்றும் கலை சிகிச்சை உள்ளிட்ட பல்துறை சேவைகள் வழங்கப்படுகின்றன.இதுவரை, 58,000க்கும் மேற்பட்ட சிகிச்சை அமர்வுகள், 35க்கும் மேற்பட்ட சர்வதேச வாடிக்கையாளர்கள், 4 இலவச மதிப்பீடு மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் மூலம் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. 4 சி.பி.எஸ்.இ., 5 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுடன் இணைந்து கல்வி, வளர்ச்சி சார்ந்த ஆதரவு வழங்கப்படுகிறது.

பெற்றோர் பங்கேற்பை மேம்படுத்த, 'பேரன்டிங் மொபைல் செயலி' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டில் செய்ய வேண்டிய செயல்பாடு, குழந்தையின் இலக்கு, முன்னேற்றங்களை, பெற்றோர் எளிதாக கண்காணிக்கலாம். லைவ் கேமரா மானிட்டரிங், ஆக்டிவிடி டைரி, பர்சனலைஸ்டு எஜூகேசன் புரோகிராம், தனிப்பட்ட பேரன்டிங் கவுன்சலிங் வசதிகளும் வழங்கப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us