/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீரகனூரில் மயானக்கொள்ளை முன்னிட்டு பால் குடம் ஊர்வலம்
/
வீரகனூரில் மயானக்கொள்ளை முன்னிட்டு பால் குடம் ஊர்வலம்
வீரகனூரில் மயானக்கொள்ளை முன்னிட்டு பால் குடம் ஊர்வலம்
வீரகனூரில் மயானக்கொள்ளை முன்னிட்டு பால் குடம் ஊர்வலம்
ADDED : மார் 09, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், தலைவாசல்
அருகே, வீரகனுாரில் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான
பெண்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து,
ஊர்வலமாக எடுத்து வந்த பாலை, அம்மன் மீது ஊற்றி அபி ேஷகம் செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.