ADDED : நவ 02, 2026 02:08 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: ஆத்துார், கொத்தாம்பாடி ஊராட்சி பெரியார் நகரில் உள்ள சின்ன மாரியம்மன் கோவிலில், கடந்த, 25ல் கும்பாபிஷேக விழா நடந்தது.
தொடர்ந்து தினமும் மண்டல அபிேஷக பூஜை நடக்கிறது. நேற்று, 100க்கும் மேற்பட்ட பெண்கள், பால் குடம் எடுத்து, முக்கிய வீதிகள் வழியே கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அந்த பாலை, மூலவர் சின்னமாரியம்மன் சுவாமிக்கு ஊற்றி அபி ேஷகம் செய்தனர். பின் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
