sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஓடும் கார் தீப்பற்றி கருகியது உயிர் தப்பிய பால் வியாபாரி

/

ஓடும் கார் தீப்பற்றி கருகியது உயிர் தப்பிய பால் வியாபாரி

ஓடும் கார் தீப்பற்றி கருகியது உயிர் தப்பிய பால் வியாபாரி

ஓடும் கார் தீப்பற்றி கருகியது உயிர் தப்பிய பால் வியாபாரி


ADDED : ஜன 03, 2025 04:02 AM

Google News

ADDED : ஜன 03, 2025 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காடையாம்பட்டி: காடையாம்பட்டி தாலுகா கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கணேசன், 46. பால் வியாபாரியான இவர், நேற்று இரவு, 8:00 மணிக்கு, 'மாருதி 800' காரில், காருவள்ளி அருகே வந்துகொண்-டிருந்தார்.

அப்போது காரில் புகை ஏற்பட, உடனே நிறுத்தி இறங்-கினார். சிறிது நேரத்தில் நடுரோட்டிலேயே கார் தீப்பிடித்து மள மளவென எரிந்தது. தகவல் அறிந்து அங்கு, 20 நிமிடத்தில் வந்த, காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் கார் முற்றிலும் கருகியது. தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us