sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நோயாளிகளிடம் கனிவாக நடந்துகொள்ள மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

/

நோயாளிகளிடம் கனிவாக நடந்துகொள்ள மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

நோயாளிகளிடம் கனிவாக நடந்துகொள்ள மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

நோயாளிகளிடம் கனிவாக நடந்துகொள்ள மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுரை


ADDED : டிச 07, 2024 07:03 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று ஆய்வு செய்தார். மருந்தாளுனர்க-ளிடம் போதிய மருந்துகள் இருப்பு உள்ளதா, நோயாளிகளுக்கு முறையாக வழங்கப்படுகிறதா எனகேட்டறிந்தார்.

அப்போது கழிப்பறைக்கு போதிய தண்ணீர் வசதி இல்லாததால் அவை பூட்டப்பட்டிருப்பதாக, நோயாளிகள் குற்றம்சாட்டினர்.

உடனே நடவடிக்கை எடுக்க, டீன் தேவி மீனாளிடம் அறிவுறுத்-தினார். தொடர்ந்து துறை மருத்துவர்களை அழைத்து,

என்-னென்ன வசதிகள் தேவைப்படுகிறது என கேட்டறிந்தார். இதையடுத்து அமைச்சர் கூறுகையில், ''நோயாளிகளிடம் கனி-வாக நடந்துகொள்ளும்படி மருத்துவர்களுக்கு

அறிவுறுத்தப்பட்-டுள்ளது. பழுதான மின்துாக்கிகளை சரிசெய்ய நடவடிக்கை மேற்-கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார். கலெக்டர்

பிருந்தாதேவி உடனி-ருந்தார்.மருத்துவர் தேவைஇதனிடையே, அனைத்து அரசு மருத்துவர் சங்க கூட்டமைப்பு சார்பில், அமைச்சரிடம் மனு வழங்கப்பட்டது. அதில்,

'அம்மா-பேட்டையில் உள்ள புறநகர் மருத்துவமனைக்கு போதிய மருத்து-வர்கள், செவிலியர்கள், ஆண், பெண் செவிலிய

உதவியாளர்-களை நியமிக்க வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் பயன்பாட்டுக்கு, 'டாக்டர் கேன்டீன்' அமைக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us