sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பல்வேறு திட்டப்பணிகள் அமைச்சர் துவக்கிவைப்பு

/

பல்வேறு திட்டப்பணிகள் அமைச்சர் துவக்கிவைப்பு

பல்வேறு திட்டப்பணிகள் அமைச்சர் துவக்கிவைப்பு

பல்வேறு திட்டப்பணிகள் அமைச்சர் துவக்கிவைப்பு


ADDED : ஆக 13, 2025 05:32 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: காடையாம்பட்டி, மகாலட்சுமி நகரில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்-திரன் பார்வையிட்டு, 10 பேருக்கு, தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகங்கள், 6 பேருக்கு வீட்டு மனை பட்டா, 2 பேருக்கு காதொலி கருவி உள்பட, 28 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து டவுன் பஞ்சாயத்தில் பைப்லைன் அமைத்தல், சாலை விரிவாக்கம் உள்பட, 7 பணிகளுக்கு, 1.49 கோடி ரூபாயில் திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார். டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் குருராஜன், காடையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவர் குமார், துணைத்தலைவர் திருநாவுக்-கரசு உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us