தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாயமான ேஹாட்டல் ஊழியர் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு

மாயமான ேஹாட்டல் ஊழியர் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு

மாயமான ேஹாட்டல் ஊழியர் காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு


ADDED : செப் 24, 2026 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: ஈரோடு, அம்மாபேட்டை, பழனிசெட்டி வீதியை சேர்ந்தவர் கவுரி-சங்கர், 25. அவரது தாய்மாமன் முரளி, 41. இவர், 10 ஆண்டாக சேலத்தில் உள்ள தனியார் ேஹாட்டலில் தங்கி பணிபுரிந்தார்.

அவரது பெற்றோரும் இறந்த நிலையில், திருமணமும் ஆகா-ததால் மன உளைச்சலில் இருந்தார். கடந்த, 10 நாட்களாக வேலைக்கு செல்லாமல், 'போதை'யில் சுற்றித்திரிந்தார். அவரை காணவில்லை என கடந்த, 15ல், கவுரிசங்கர் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை மேட்டூர் காவிரி பாலம் அருகே ஆற்றில் ஒரு உடல் மிதந்-தது. மேட்டூர் போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்ததில், முரளி என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us