தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கால்நடை மருத்துவ ஆலோசகர் ஆவின் நிறுவனம் அழைப்பு

கால்நடை மருத்துவ ஆலோசகர் ஆவின் நிறுவனம் அழைப்பு

கால்நடை மருத்துவ ஆலோசகர் ஆவின் நிறுவனம் அழைப்பு


ADDED : செப் 24, 2026 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாவட்டத்தில், பால் உற்பத்தியாளர்களின் கால்நடைக-ளுக்கு தேவையான வாராந்திர கால்நடை சிகிச்சை, அவசரகால சிகிச்சை, கால்நடை காப்பீடு மற்றும் அரசு திட்டங்களை தடை-யின்றி பெற, காலியாக உள்ள, 3 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடம், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்-ளன.

விரும்பும் கால்நடை மருத்துவ பட்டதாரிகள், முழு விபரங்க-ளுடன் உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் பதி-வுச்சான்றிதழுடன் வரும், 29 காலை, 10:00 மணிக்கு நேரில் வர வேண்டும்.

நேரடி நியமன தேர்வு, 'சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்-தியாளர் ஒன்றியம், சித்தனுார், தளவாய்பட்டி அஞ்சல், சேலம் - 636 302' என்ற முகவரியில் நடப்பதால், தகுந்த ஆவணங்க-ளுடன் பங்கேற்க வேண்டும் என, சேலம் ஆவின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us