தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஓய்வு மின் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஓய்வு மின் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஓய்வு மின் ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 24, 2026 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டூர்: தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், மேட்டூர் மேற்-பார்வை பொறியாளர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்-பாட்டம் நேற்று நடந்தது. மேட்டூர் கிளை தலைவர் கலைமணி தலைமை வகித்தார்.

அதில் மின்வாரியத்தில், 2003க்கு பின் ஓய்வு பெற்ற ஊழியர்க-ளுக்கு ஒப்பந்த பணி காலத்தை கணக்கில் எடுத்து ஓய்வூதியம் வழங்குதல்; ஓய்வூதியம் யார் வழங்குவது என்ற சரத்து இல்லாத அவசர புதிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்தல்; மின்துறை பொது துறையாக நீடித்தல்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்-படுத்தல் என்பன உள்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்-தினர். செயலர் சேப்பெருமாள், பொருளாளர் பன்னீர்செல்வம், துணைத்தலைவர் நந்தகுமார், 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us