sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.27 லட்சத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு

/

ரூ.27 லட்சத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு

ரூ.27 லட்சத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு

ரூ.27 லட்சத்தில் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கிவைப்பு


ADDED : ஜூலை 07, 2025 03:55 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார் எம்.எல்.ஏ., மணி. இவரது தொகுதி மேம்பாட்டு நிதியில், 11 லட்சம் ரூபாய் செலவில், தார-மங்கலம், ஆரூர்பட்டி ஊராட்சி வெள்ளக்கல்பட்டியில் மேல்-நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது.

அதை மக்கள் பயன்-பாட்டுக்கு, எம்.எல்.ஏ., மணி, நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வெள்ளக்கல்பட்டி, 4 ரோட்டில், கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 27 லட்சம் ரூபாயில் தார்ச்சாலை அமைக்கும் பணியை, எம்.எல்.ஏ., மணி தொடங்கி வைத்தார். தாரமங்கலம் தெற்கு ஒன்றிய செயலர் காங்கேயன் உள்ளிட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள், மக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us