sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நடமாடும் மருத்துவ வாகனம்: சுகாதார இயக்குனர் ஆய்வு

/

நடமாடும் மருத்துவ வாகனம்: சுகாதார இயக்குனர் ஆய்வு

நடமாடும் மருத்துவ வாகனம்: சுகாதார இயக்குனர் ஆய்வு

நடமாடும் மருத்துவ வாகனம்: சுகாதார இயக்குனர் ஆய்வு


ADDED : மே 18, 2025 05:31 AM

Google News

ADDED : மே 18, 2025 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், பொது சுகாதாரத்துறை இயக்-குனர் செல்வ விநாயகம், நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, கோவை கங்கா மருத்துவமனை சார்பில் பயன்படுத்தப்படும், நவீன நடமாடும் மருத்துவ வாகன செயல்பாட்டை பார்வை-யிட்டார்.இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நடமாடும் மருத்துவ வாகனத்தில், தொலைதுார மக்களுக்கு எளிய முறையில் மருத்துவ சேவை வழங்க முடியும். மார்பக புற்-றுநோய் கண்டறிய, சர்க்கரை நோய் பாதிப்பால் கால்கள் அகற்றும் நிலை ஏற்படுவதை கண்டறிய, பரிசோதனை மேற்-கொள்ளலாம். இது மக்களுக்கு பயனாக இருக்கும். எதிர்கா-லத்தில் அரசு சார்பில் செயல்படுத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் சவுண்டம்மாள், யோகானந்த் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us