sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருட்டு

/

வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருட்டு

வீட்டின் கதவை உடைத்து பணம், நகை திருட்டு


ADDED : ஜன 21, 2025 06:07 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே, சந்தியூர் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 61. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். மனைவி, மகன் வெளியூர் சென்றுள்-ளனர். நேற்று காலை, வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றார்.

மாலையில், வீடு திறந்து கிடப்பதாக, உறவினர்கள் மொபைல் போனில் தகவல் தெரிவித்தனர்.வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து, அதில் வைத்-திருந்த பணம், தங்க சங்கிலி திருடப்பட்டுள்ளது. எவ்வளவு நகை, பணம் திருட்டு போனது என

தெரியவில்லை. மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us