sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மொபைல் கடையில் பணம், உதிரிபாகம் திருட்டு

/

மொபைல் கடையில் பணம், உதிரிபாகம் திருட்டு

மொபைல் கடையில் பணம், உதிரிபாகம் திருட்டு

மொபைல் கடையில் பணம், உதிரிபாகம் திருட்டு


ADDED : ஜன 09, 2025 07:45 AM

Google News

ADDED : ஜன 09, 2025 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே, நுாத்தப்பூரை சேர்ந்தவர் ராஜ்குமார், 30. இவர், தலைவாசல் அருகே வீரகனுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியொட்டி, மொபைல் போன் கடை வைத்-துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, கடையை பூட்டி சென்றார். நேற்று காலை வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்-தது. உள்ளே சென்று பார்த்தபோது, டிராவில் இருந்த, 3,000 ரூபாய், தலா, 1,500 ரூபாய் மதிப்பில், 70க்கும் மேற்பட்ட மொபைல்போன் டிஸ்பிளே கவர்களை மர்ம நபர்கள் திருடிச்-சென்றது தெரிந்தது. ராஜ்குமார் புகார்படி வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us