sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மொபட்டில் சென்றவர் கீழே விழுந்து சாவு

/

மொபட்டில் சென்றவர் கீழே விழுந்து சாவு

மொபட்டில் சென்றவர் கீழே விழுந்து சாவு

மொபட்டில் சென்றவர் கீழே விழுந்து சாவு


ADDED : ஜன 21, 2025 07:01 AM

Google News

ADDED : ஜன 21, 2025 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடங்கணசாலை, காட்டையாம்பட்டியை சேர்ந்த சிவசங்கர், 30, கடந்த, 16ல் தன்னுடைய டி.வி.எஸ்., ஜூபிடர் மொபட்டில் கல்வ-டங்கம் பகுதியில் உள்ள, உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு ஒக்கிலிபட்டி

வழியாக மதியம், 2:00 மணிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்-ததில் தலையில் பலத்த காயமடைந்தார். இடைப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்-பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று இறந்தார். தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us