ADDED : நவ 21, 2024 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனிமூட்டத்தால்
வாகன ஓட்டிகள் அவதி
வீரபாண்டி, நவ. 21-
சேலத்தில் நேற்று காலை சூரிய வெளிச்சமின்றி மேகம் சூழ்ந்து சாலைகளில் புகை படர்ந்தாற்போன்று பனி மூட்டத்துடன் குளிர் அடித்தது. காலை முதல் மதியம், 2:00 மணி வரை சாலைகள் பனிமூட்டத்துடன் காணப்பட்டது. குறிப்பாக சேலம் - கோவை நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களை ஓட்டி சென்றவர்கள், மெதுவாக ஊர்ந்தபடி சென்றனர்.

